Entertainment News
இப்படி காட்டினா தாங்க மாட்டோம்!. சைனிங் உடம்பை விதவிதமா காட்டும் கீர்த்தி ஷெட்டி…
கர்நாடகவை சேர்ந்தவர் என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. இளம் வயது முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் இவர் நுழைந்தது மாடலிங் துறையில்தான். சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார்.
ஹிந்தியில் பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். உப்பென்னா என்கிற திரைப்படம் மூலம் தெலுங்கில் நடிக்க துவங்கினார். நம்ம ஊரு அலைகள் ஓய்வதில்லை படத்தை உல்டா செய்து இப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: காருக்குள்ள ஜிப்பை கழட்டி விட்டு கண்டதை காட்டுறியேம்மா!.. ஓவியாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!..
இப்படம் வெற்றி பெற்றதால் கீர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. ஞானியுடன் ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். மேலும், பங்கராஜு, தி வாரியர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வெங்கட்பிரபு இயக்கிய கஷ்டடி படத்திலும் நடித்திருந்தார்.. மேலும், லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான வாரியர் படத்திலும் இவர்தான் கதாநாயகி.
இப்போதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் ரசிகர்களை தன்பக்கம் வளைப்பதற்காக கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் சூடேறுது!.. இளசுகளை தவிக்கவிட்ட தனுஷ் பட நடிகை…
அந்த வகையில், புடவையில் சைனிங் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.