ப்ப்பா!. என்னா உடம்புடா சாமி!.. பளிங்கு மேனியை காட்டி வெறியேத்தும் கீர்த்தி ஷெட்டி...
மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சூப்பர் 30 என்கிற படத்தில்தான் கீர்த்தி அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் உப்பென்னா என்கிற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில்தான் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக அறிமுகமானார்.
அதன்பின் ஷியாம் சிங்க ராய், தி வாரியர் உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியான கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இந்த படம் என்னப்பா காரி துப்புற மாதிரி இருக்கு!.. மாரி செல்வராஜை சீண்டும் இமான் அண்ணாச்சி!..
சூர்யா - பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படத்தில் நடிக்க இவர்தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், படப்பிடிப்பு துவங்க பல மாதங்கள் தாமதமானதால் அப்படத்திலிருந்து விலகினார்.
தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் மார்க்கெட்டை பிடிப்பதற்காக அசத்தலான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பால்மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.