தொட்டா வழுக்கிட்டு போகும் வெண்ணக்கட்டி உடம்பு!.. பல ஆங்கிளிலும் காட்டி சூடேத்தும் கீர்த்தி ஷெ
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களிலும் நடித்தார்.
ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். சூப்பர் 30 என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதன்பின் 2 வருடங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை.
எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். உப்பென்னா என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: கொஞ்சம் அசந்தா நம்மள காலி பண்ணிடுவாங்க.. நடிகையை உஷாராக டீல் செய்த சிவாஜி!..
இந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், பங்கர் ராஜூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவான தி வாரியர் படத்திலும் நடித்தார்.
அதன்பின் சில படங்களில் நடித்தார். கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார். பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த வணங்கான் படத்தில் கீர்த்தி நடிப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் அவர் அதில் நடிக்கவில்லை.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடிக்க ஆசைப்படும் கீர்த்தி கவர்ச்சியான உடைகளில் பளிங்கு மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தி ஷெட்டியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.