ப்ப்பா என்ன அழகுடா இந்த பொண்ணு!.. சைனிங் உடம்பை நச்சின்னு காட்டும் கீர்த்தி ஷெட்டி..

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் தெலுங்கு படங்களில் நடித்துவருபவர் கீர்த்தி ஷெட்டி. இவர் அறிமுகமானது ஒரு ஹிந்தி படத்தில்தான்.

krithi

அதன்பின், தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். உப்பெண்ணா என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய்சேதுஅதி வில்லனாக நடித்திருந்தார்.

krithi

இந்த படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். தமிழில் பாலா - சூர்யா இணைந்து உருவான வணங்கான் படத்திலும் நடிப்பதாக இருந்தார்.

krithi

ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதமானதால் அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார். நல்ல கதையம்சம் கொண்ட தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறி வருகிறார்.

krithi

வளரும் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி சைனிங் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

krithi

இவரின் புகைப்படங்கள் எப்போதும் லைக்ஸ்களை குவிக்கும். அதனால் விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

krithi

இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

krithi

 

Related Articles

Next Story