வயசு பசங்க நாட் அலோடு!.. மிட் நைட் மசாலா காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி..
மும்பையை சொந்த ஊராக கொண்டவர் கீர்த்தி ஷெட்டி. சொந்த மாநிலம் கர்நாடகா. ஆனாலும், வியாபாரம் காரணமாக மும்பையில் செட்டில் ஆனது இவரின் குடும்பம். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். சூப்பர் 30 என்கிற பாலிவுட் படத்தில் அறிமுகமானார்.
அதன் பின் தெலுங்கு சினிமாவில் உப்பென்னா என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது நம்ம ஊரு அலைகள் ஓய்வதில்லை படத்தின் உல்டா ஆகும். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் அங்கு சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் வந்தது.
சியாம் ஷிங்க ராய் படத்தில் நானியுடன் நடித்தார். அதேபோல், தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி ஆந்திரா போய் இயக்கிய தி வாரியர் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவானது. பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த வணங்கான் படத்திலும் இவர் நடிப்பதாக இருந்தது.
ஆனால், படப்பிடிப்பு சொன்ன தேதியில் துவங்கப்படாததால் இப்படத்திற்கு விலகினார். சில நாட்களில் இப்படத்திலிருந்து சூர்யாவும் விலகியது தனிக்கதை. சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.