Connect with us
krithi shetty

Entertainment News

இப்படி பாத்தா நாங்க காலி!..ஸ்டன்னிங் லுக்கில் வசியம் செய்யும் கீர்த்தி ஷெட்டி…

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் நடிகை கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்களை பார்க்காமல் யாராலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார்.

krithi

அம்மணி ஆந்திராவை சேர்ந்தவர். உப்பண்ணா திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அப்படத்திற்கு அவர் நடித்த சில திரைப்படங்கள் வெற்றி அடையவே தொடர்ந்து நடித்து வருகிறார்.

krithi

தமிழ் பட இயக்குனர் லிங்குசாமி ஆந்திரா சென்று இயக்கிய ‘வாரியர்’ திரைப்படத்தில் கூட இவர்தான் கதாநாயகி. அந்த படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் அப்படத்தில் இடம் பெற்ற ‘புல்லட்டு’ பாடல் தமிழ் நாட்டிலும் செம ஹிட்.

krithi

ரசிகர்களை கவர்வதற்காக அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

krithi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

krithi

krithi

google news
Continue Reading

More in Entertainment News

To Top