Connect with us
krithi shety

Entertainment News

உன் பாய் ஃபிரெண்ட் பதவி கொடு செல்லம்!…கீர்த்தி ஷெட்டியிடம் உருகும் ரசிகர்கள்…

தெலுங்கு சினிமாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் கீர்த்தி ஷெட்டி. அதன்பின் சில படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி வளரும் இளம் நடிகையாக மாறியுள்ளார்.

krithi

தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு பக்கம் சென்று இயக்கிய ‘வாரியர்’ படத்திலும் நடித்திருந்தார்.

krithi

இப்படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. ஆனால், திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.

இதையும் படிங்க: மொத்த அழகும் உன்கிட்டதான் இருக்கு!..மனசை கலைக்கும் சிம்பு பட நடிகை…

krithi

krithi

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து துவங்கப்பட்ட வணங்கான் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி ஷெட்டி. ஆனால், சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து அப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

krithi

ஒருபக்கம், அசத்தலாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

krithi

krithi

இந்நிலையில், ஸ்டன்னிங் லுக்கில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

krithi

krithi

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top