பாதிதான் இருக்கு மீதி எங்க செல்லம்!.. நடுவுல கிழிச்சி நச்சின்னு காட்டும் கீர்த்தி ஷெட்டி...

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. மும்பையில் வளர்ந்ததாலோ என்னவோ மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை அதிகமாக இருந்தது.
சில விளம்பர படங்களில் நடித்தார். ஒரு ஹிந்தி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
தெலுங்கில் முதல் முதலாக வில்லனாக விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா என்கிற படத்தில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்றதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.
இதையும் படிங்க: சொந்தப் படத்துக்கே எவனும் செய்ய மாட்டான்! அந்த படத்துக்காக கோடியை தூக்கிக் கொடுத்த பிரகாஷ்ராஜ்
சில படங்களில் நடித்தார். வெங்கட்பிரபு தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இயக்கிய கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார். சூர்யா - பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படத்தில் நடிப்பதாக இருந்தார்.
ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகினார். லிங்குசாமி தெலுங்கில் இயக்கிய வாரியர் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக வேண்டும் என்பது இவரின் பெரிய ஆசை. அதற்காக கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சைனிங் உடம்பை காட்டி கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.