அழகு சிலை அப்படியே தூக்கிடலாம் போல... விஜய் சேதுபதி மகளுக்கு குவியும் காதல் ப்ரொபோஸ்!

by பிரஜன் |   ( Updated:2021-12-21 22:42:31  )
kerthi shetty
X

kerthi shetty

நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட அழகிய புகைப்படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்!

அழகிய நடிகையாக சமூகவலைத்தளங்களில் கியூட்டான புகைப்படங்கள் வெளியாகி யார் இந்த பெண் குட்டி என இளசுகளை அலைய வைத்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. 18 வயதே ஆகும் இளம் நடிகையான இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் பிரபலமாகிவிட்டார்.

keerthi shetty 12
keerthi shetty 12
keerthi shetty 1
keerthi shetty 1

நடித்தது என்னவோ இரண்டு படங்கள் தான் அதிலும் அவர் நடித்த அறிமுகப்படமான சூப்பர் 30 ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அதையடுத்து தெலுங்கில் உப்பன்னா எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக அதாவது விஜய் சேதுபதியின் மகளாக நடித்து ரசிகர்களின் பேவரைட் கிரிஷ் என்ற இடத்தை பிடித்தார்.

இதையும் படியுங்கள்: அக்காவை அலேக்கா தூக்கி அப்பாலே போட்ட நிஷா அகர்வால் – உள்ள வந்து பாருங்க!

keerthi shetty 1
keerthi shetty 1

அந்த படம் வரை மிகப்பெரும் அளவில் பிரபலமாக்கியுள்ளது. இந்நிலையில் கீர்த்தி, ஜொலிக்கும் அழகிய உடையில் தேவதையாய் போஸ் கொடுத்த கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார். கமெண்ட்ஸில் ஒரே லவ் ப்ரொபோஸ் தான்... வில்லன் அப்பா விஜய் சேதுபதி சொருகிடுவார் பார்த்து இருங்கப்பா

Next Story