latest news

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல் வெற்றி கொடுத்துள்ள பிரதீப்பிற்கு இப்படமும் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் நடித்துள்ளார்.

இந்த நிலையில் எல்ஐகே படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சம்பவங்களை நடிகை கீர்த்தி ஷெட்டி பகிர்ந்தார், குறிப்பாக சீமானுடனான நட்பு குறீத்து பேசியுள்ளா. ஆவ்ர் கூறியபோது, எல்ஐகே படப்பிடிப்பில் சீமான் சாரை சந்தித்த பிறகுதான் எனது தமிழ் மேம்பட்டது. அவருடன் நான் பேசும் ஒவ்வொரு முறையும், ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக சரியான தமிழ் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று அவர் மிகவும் துல்லியமாக வலியுறுத்துவார். சீமான் சாருடன் தொடர்ந்து பேசும்போதுதான் தமிழ் மொழியின் முக்கியத்துவமும், அதன் உண்மையான மதிப்பும் எனக்குத் தெளிவாகப் புரிந்தது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எல்ஐகே 2040-ஆம் ஆண்டின் எதிர்காலப் பின்னணியில் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன்ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் (எஸ்.எஸ். லலித் குமார்) மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

2 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

8 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

10 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

10 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

12 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

15 hours ago