குட்ட பாவாடையில் கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி ஷெட்டி!... அந்த லெக்பீஸ்தான் ஹைலைட்!..
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சில விளம்பர படங்களில் நடித்தார்.
அப்படியே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் வந்தது. முதலில் ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவர் அறிமுகமான உப்பென்னா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தார்.
நம்ம ஊரு அலைகள் ஓய்வதில்லை படத்தை சுட்டுத்தான் அந்த படத்தை இயக்கியிருந்தனர். உப்பென்னா ஹிட்டுக்கு பின் தெலுங்கில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
சூர்யா பாலா இணைந்து உருவான ‘வணங்கான்’ படத்தில் கீர்த்தி நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் கீர்த்தி நடிக்கவில்லை.
வெங்கட்பிரபு தெலுங்கில் இயக்கிய ‘கஸ்டடி’ படத்திலும், லிங்குசாமி தெலுங்கில் இயக்கிய வாரியர் படத்தில் கீர்த்திஷெட்டியே நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாக பேட்டிகளில் கூறிவருகிறார். ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகள் அழகை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குட்டப்பாவாடை அணிந்து தொடையை காட்டி கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.