நல்லா வெள்ள பனியாரம் மாதிரி கும்முன்னு இருக்கே!.. சுண்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!...
krithi shetty: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. இவரின் குடும்பம் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தது. இவரின் அப்பா ஒரு பிஸ்னஸ் மேன். அம்மாவோ ஃபேஷன் டிசைனிங் துறையில் வேலை செய்தவர். டீன் ஏஜில் கீர்த்தி ஷெட்டி மும்பையில் செட்டில் ஆனார்.
மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார்., அதுவே அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது. சூப்பர் 30 என்கிற ஹிந்தி படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தமிழில் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் கொஞ்சம் மாற்றி உப்பன்னா என்கிற பெயரில் எடுத்தார்கள்.
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்தார். அதன்பின் நானிக்கு ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழில் 'தி வாரியர்' என்கிற படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது லிங்குசாமி. இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரண்டிலும் வெளியானது.
அதேபோல் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய தி கஸ்டடி என்கிற படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. சில மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது, வா வாத்தியாரே, லவ் டுடே புகழ் பிரதீப்புக்கு ஜோடியாக எல்.ஐ.சி மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜெனி ஆகிய படங்களிலும் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
ஒருபக்கம், பால் கொழுக்கட்டை உடம்பை காட்டி அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், வெள்ளை நிற சிக்கென்ற உடையில் போஸ் கொடுத்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.