Connect with us

நடிகர் காலையே பிடித்த கே.எஸ். ரவிக்குமார்…! அதுக்காக இப்படியா…? ஆடிப் போன படக்குழுவினர்…

ravi_main_cine

Cinema News

நடிகர் காலையே பிடித்த கே.எஸ். ரவிக்குமார்…! அதுக்காக இப்படியா…? ஆடிப் போன படக்குழுவினர்…

பெரிய பெரிய ஜாம்பவான்களை வைத்து பிரம்மாண்டமான படத்தை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.ரஜினி, கமல், விஜய்,அஜித், சரத்குமார், நெப்போலியன் போன்ற நட்சத்திர பட்டாளங்களை சென்டிமென்டா லாக் பண்ணி மாஸான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ravi1_Cine

கமெர்ஷியல் படம் பண்ணுவதில் வல்லவர். ஒட்டு மொத்த குடும்பத்தையே திரையரங்கில் பார்க்கலாம். அந்த அளவுக்கு படம் பக்கா கமெர்ஷியலா இருக்கும். இயக்குவது ஒருபக்கம் இருந்தாலும் அப்பப்போ குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ravi2_Cine

இந்த நிலையில் நடிகர் தர்ஷன், நடிகை லாஸ்லியா, யோகிபாபு நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். படம் மே யில் ரிலீஸாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ரவிக்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்பது மட்டுமில்லாமல் இந்த படத்தின் புரொடியூசரும் இவர்தான்.

ravi3_cine

இந்த படத்தின் ஒரு நேர்காணலில் தர்ஷன் அவர்கள் ரவிக்குமார் பற்றி கூறும்போது ஆச்சரியமாக இருந்தது.ஒரு சீனில் ரவிக்குமார் காலை பிடித்து தர்ஷன் கீழே உட்காந்து பேசுவதுமாறி நடிக்கனுமாம். அத அப்படியே ரவிக்குமார் தர்ஷன் காலை பிடித்து உட்காந்து சொல்லிக் கொடுத்துள்ளார். படக்குழுவினர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாம். இயக்குனாராக இருக்கும் போது சொல்லி கொடுத்துருப்பார்.ஆனால் அவரே நடிக்கதான் செய்கிறார். அப்படி இருந்தும் கூட இவரின் இந்த செயலை பார்த்து தர்ஷன் அவர்கள் பெருமையாக சொன்னார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top