Connect with us

பொண்டாட்டியுடன் ஜாலி பர்ச்சேஷ்…விஜய் டிவி குரோஷி செய்த கலக்கல் ஷாப்பிங் வீடியோ…

velavan

latest news

பொண்டாட்டியுடன் ஜாலி பர்ச்சேஷ்…விஜய் டிவி குரோஷி செய்த கலக்கல் ஷாப்பிங் வீடியோ…

தன்னுடைய பொண்டாட்டி தன்னை வெளுத்து வாங்குவார் எனவும் ஸ்வாதியை சொர்ணா அக்கா எனவும் கலாய்த்தும் கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார் குரோஷி.

velavan

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் குரோஷி‌. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

velavan

தற்போது இவர் சென்னையில் தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடையில் ரம்ஜானுக்காக ஸ்பெஷல் ஷாப்பிங் செய்துள்ளார். அவரோடு தொகுப்பாளினி ஸ்வாதியும் இந்த ஷாப்பிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

velavan

 

ஷாப்பிங்கின் போது கறிவேப்பிலை மறந்து விட்டு போனா கூட என் பொண்டாட்டி என்னை அடிப்பா எனவும் ஸ்வாதியை சொர்ணாக்கா எனவும் கலாய்த்துள்ளார். சுவாதியும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் குரோஷியை கலாய்த்து எடுத்துள்ளார்.

velavan

இந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top