கவர்ச்சி தூக்கலாக சேலையில் சுண்டி இழுத்த கியாரா அத்வானி!
இந்தி சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின்னர் இவர் மிகப்பெரும் அளவில் பிரபலமானது எம். எஸ். தோனி திரைப்படத்தில் தான். “எம்.எஸ்.தோனி” யின் சுயசரிதை படமான இதில் அவரது மனைவி சாக்ஷி கேரக்டரில் நடித்திருந்தார்.
அந்த படம் இந்திய சினிமாவில் மிகப்பெரும் வெற்றியை தேடி தந்தது. அதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: அமீரின் அட்டகாசம் தாங்க முடியல!…அப்ப மறச்சத இப்ப சொல்லும் பவானி…..
இதனிடையே நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான தி லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற தொடரில் நடித்து பல சர்ச்சைக்கு ஆளாகி திரைத்துறையில் பலரால் விமர்சிக்கப்பட்டு பிரபலமாகியுள்ளார்.
தொடர்ந்து தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இணையத்தை ஈர்த்துள்ளார்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…