சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு வாய்ப்பில்லாமல் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணமும் சம்பாதித்து வரும் நடிகைகளில் கிரண் முக்கியமானவர்.
கவர்ச்சி என்றால் கொஞ்சம் நஞ்சமல்ல.. வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார்.
அதோடு, தனக்கென ஒரு செல்போன் ஆப் ஒன்றை உருவாக்கி அதில், புகைப்படங்களை பார்க்க, வீடியோ காலின் தன்னிடம் பேச என ஒவ்வொன்றுக்கும் பணம் வசூல் செய்து வருகிறார்.
துவக்கத்தில் கதாநாயகியாக நடித்து பின் வாய்ப்பு இல்லாமல் ஆண்ட்டி நடிகையாக மாறியிருப்பவர் இவர். அவ்வப்போது சில திரைப்படங்களில் தலை காட்டுவார்.
இந்நிலையில், உள்ளாடையுடன் நிற்கும் புகைப்படமொன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியுள்ளார்.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…