10000 கோடி முதலீடு – ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தமிழக அரசு!

by adminram |

ff661eed146e7a5d6158a102782229b2

தமிழகத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளன.

தமிழக அரசு இப்போது முதலீடுகளை தமிழகத்துக்குக் கொண்டு வருவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இன்று 10000 கோடி ரூபாய்க்கான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதில் ஜே எச் டபுள்யு நிறுவனம் அப்போல்லோ டயர்ஸ் மற்றும் பிரிட்டானியா இண்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக 6300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர். ஜே எஸ் டபுள் யூ நிறுவனம் தங்கள் சோலார் பவர் விரிவாக்கத்தை 5 மாவட்டங்களில் செய்ய உள்ளனர். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Next Story