">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
12 வகையான தொழிற்சாலைகள் இயங்கலாம் – தமிழக அரசு அனுமதி
கொரனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.�
இந்நிலையில், இரும்பு, சிமெண்ட், உரம், மருந்து, டயர், சுத்திகரிப்பு, ரசாயனம், ஜவுளி, சர்க்கரை, காகிதம், கரும்பு, பேப்பர், கண்ணாடி, சாயம், தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
குறைவான தொழிலாளர்களை கொண்டு இயக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.