More

12 வகையான தொழிற்சாலைகள் இயங்கலாம் – தமிழக அரசு அனுமதி

இந்நிலையில், இரும்பு, சிமெண்ட், உரம், மருந்து, டயர்,  சுத்திகரிப்பு, ரசாயனம், ஜவுளி, சர்க்கரை, காகிதம், கரும்பு, பேப்பர், கண்ணாடி, சாயம், தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertising
Advertising

குறைவான தொழிலாளர்களை கொண்டு இயக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts