More

144 உத்தரவு போட்டா நாங்க கேட்கணுமா? – வாலிபர்களுக்கு போலீசார் கொடுத்த தண்டனை (வீடியோ)

ஆனாலும், 144 தடை உத்தரவை பொதுமக்களில் சிலர் சாலைகளில் சென்று வருவதை பார்க்க முடிகிறது. அதிலும், இளசுகள் இருசக்கர வாகனத்தில் ஊரை சுற்றி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி வலம் வருபவர்களை போலீசார் மடக்கி எச்சரித்து வருகின்றனர். சிலருக்கு தோப்புக்கரண போடும் தண்டனையை கொடுத்து அனுப்புகின்றனர். சிலருக்கு வேறு விதமான தண்டனைகளையும் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான சில புகைப்படங்களும் ,வீடியோக்களும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts