15 வயது சிறுவனை மயக்கி உடலுறவு.. 35 வயது டீச்சரின் காம லீலை…

Published on: February 10, 2020
---Advertisement---

14b96d27a833dc7dd5786971efcc8a57

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஜக்காரி எனும் பகுதியில் வசித்து வருப்வர் எல்லாரியா சில்வா. இவரிடம் டியூஷன் படிக்க வந்த 15 வயது மாணவனை கொஞ்சம் கொஞ்சமாக பேசி தன் வலையில் வீழ்த்தியுள்ளார். 

தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி சபலப்படுத்தியுள்ளார். அதன்பின் வீட்டில் பல முறை உடலுறவு வைத்துள்ளார். இதில், உச்சகட்டம் என்னவெனில், மாணவனுடன் அவர் உடலுறவு வைத்த போது அவரின் மகனுன் வீட்டில் இருந்துள்ளார். சில சமயம் மாணவனுக்கு போத மருந்து கொடுத்தும் உல்லாசமாக இருந்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் வெளியே தெரியவர போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Leave a Comment