4 மொழியா? நடிகைகளை பொறாமை பட வைத்த ப்ரியா!

இதனை தொடர்ந்து கடைக் குட்டி சிங்கம், குழந்தைகளுக்கான மான்ஸ்டர் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ள பிரியா பவானி சங்கர் இந்தியன் 2, குருதி ஆட்டம், கசடதபற, களத்தில் சந்திப்போம், பொம்மை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட உள்ள மிக பிரம்மாண்டமான ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற செய்தி அனைத்து நடிகைகளையும் வாய்பிளக்க வைத்துள்ளார். மஞ்சு மனோஜ் தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் ஹிந்தியிலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram