4 மாணவர்களிடம் சிக்கிய பள்ளி மாணவி…  புதுச்சேரியில் அதிர்ச்சி!

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மைனர் என்பதால் கைது செய்யப்பட்டு சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சம்மந்தப்பட்ட நான்கு சிறுவர்களும் பள்ளியில் சம்மந்தப்பட்ட மாணவியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Published by
adminram