45 வருட பாலம்… வேகமாக வந்த பிரம்மாண்ட லாரி… ஒரு நிமிடத்தில் நேர்ந்த சம்பவம் (வீடியோ)

இந்நிலையில், அந்த வழியாக 16 அடி உயரமுள்ள ஒரு பெரிய லாரி வந்தது. அப்போது லாரியின் மேற்பகுதி பாலத்தில் சிக்கி இடியத் துவங்கியது. எனவே, லாரி ஓட்டுனர் வண்டியை நிறுத்தி விட்டார். 

இதைக்கண்டு அவருக்கு பின்னால் வந்தவர்கள் எங்கே தங்களின் வாகனம் மேல் பாலம் விழுந்து விடும் எனக்கருதி தங்களின் வண்டிகளை அப்படையே நிறுத்தி விட்டனர்.இந்த சம்பவம் வீடியோவக வெளிவந்துள்ளது.

Published by
adminram