அந்தவகையில் நேற்றைய காதலர் தினத்தன்றும் அவர் நயன்தாராவுடன் இயக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் வெளிநாட்டு லொகேஷனில் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததையடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
இந்த நிலையில் இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன், ‘நமது காதல் உருவாகி அறிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. காற்றுவாக்கில் உருவான இந்த காதல் ஐந்து வருடமாக அழகிய நினைவுகளை எனக்கு தந்து கொண்டிருக்கின்றது. நீ அருகில் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு காதலர் தினம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்
இதனை அடுத்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதல் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒருசில நெட்டிசன்கள் மட்டும் காதலித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது, எப்போது திருமணம்? என்று கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு விக்னேஷ் சிவன்-நயன்தாராவுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…