ஆனால், அவரின் உடலை இங்கு புதைக்கக் கூடாது என அண்ணாநகரை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ரூ. 10 லட்சம் வழகப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…