More

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரானா.. பலி எண்ணிக்கையும் உயர்வு – அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 571 லிருந்து  621ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 57 வயது பெண் உயிரிழந்துள்ளார். இதனால்,  தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் ஒன்று கூடியுள்ளது.  

எனவே, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Published by
adminram

Recent Posts