More

கொரோனா சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழப்பு – ஈரோட்டில் அதிர்ச்சி

இந்நிலையில், ஈரோடு மாவட்டம்  பெருந்துறையை சேர்ந்த 61 வயது முதியவர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார்.

Advertising
Advertising

அதே சமயம் அவரின் ரத்த மாதிரிகளின் இன்னும் முடிவுகள் வரவில்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts