More

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு…

இதன் மூலம் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரித்துள்ளது.

Advertising
Advertising

வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 90,824ஆக அதிகரித்துள்ளது. அரசு கண்காணிப்பில் 127 பேர் உள்ளனர் ,  8 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று புதிதாக கொரானா உறுதியான 86பேரில் 85பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Published by
adminram