இப்படி ஒரு ரசிகரா? நடிகையை சந்திக்க என்ன செய்தார் தெரியுமா?

தற்போது இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இதனால் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

தற்போது அவர் மும்பையில் வசித்து வருகிறார். அவரை கான தெலுங்கு தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் மும்பை வந்தார். ஆனால், அவரால் பூஜாவை பார்க்க முடியவில்லை. எனவே, அவரது வீட்டின் அருகே 5 நாட்கள் சாலையில் படுத்து உறங்கி காத்திருந்தார்.  இதுபற்றி தெரிந்ததும் அவரை சந்தித்த பூஜா என்னை பார்க்க வந்த உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பின் ஆதரவிற்கும் நன்றி.. இப்போது வீட்டிற்கு செல்லுங்கள். தெருவில் படுத்து உறங்காதீர்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

அவரை சந்தித்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அன்பை நான் உணர்கிறேன். நீங்கள்தான் என் பலம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published by
adminram