More

ஒரு விரல் புரட்சி போல் ஒரு செல்பி புரட்சி!

நேற்று நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரசிகர்களை நோக்கி கையசைத்த நடிகர் விஜய் பின்னர் வேனில் ஏறி ரசிகர்களுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது 

Advertising
Advertising

அதுமட்டுமின்றி இந்த செல்பி குறித்த செய்திகளை வெளியிடாத தமிழக மற்றும் தேசிய ஊடகங்களே இல்லை என்ற அளவிற்கு இந்த செய்தி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஒரு விரல் புரட்சி எவ்வாறு உள்ளதோ அதேபோல் தற்போது ஒரு செல்பி புரட்சி ட்ரெண்டாகி வருவதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

விஜய் செல்பி எடுத்ததே இவ்வளவு பெரிய செய்தி ஆகியிருக்கும் நிலையில் அந்த செல்பியை விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தால் என்ன ஆகும்? என்பதை நினைத்து பார்த்து கொள்ளலாம்

Published by
adminram