Home > இது என்னுடைய வெற்றி அல்ல... பிக்பாஸுக்கு பின்னர் ஆரி பேசிய முதல் வீடியோ!
இது என்னுடைய வெற்றி அல்ல... பிக்பாஸுக்கு பின்னர் ஆரி பேசிய முதல் வீடியோ!
by adminram |
மாதா, பிதா, குரு, தெய்வத்திற்கு வணக்கம்... நான் பேசும் என் தாய் மொழிக்கு முதல் வணக்கம். இந்த பிக்பாஸ் வீட்டில் எனக்கு கிடைத்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி. உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றி. உழைக்கும் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி. உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றி.
இந்த வாரம் என்னுடைய ட்விட்டரில் உங்களை நான் சந்திக்கிறேன். எல்லா புகழும் உங்களுக்கே. என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசி தனது வெற்றியை அனைவருடனும் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வீ டியோ ட்ரெண்டிங்கில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.
Next Story