More

குட்டி பப்புவிற்கு ஆல்யா கொடுத்த முத்தம் – சூப்பர் வைரல் வீடியோ!

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா தனது மகளுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். ஏஞ்சல் போல் இருக்கும் பேபி அய்லா இணையத்தில் செம வைரலாகி வருகிறார். இதோ அந்த அழகிய வீடியோ.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts