ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து குளியல் போடும் புகைப்படத்தை வெளியிட்டு ” என்னது புயல் வந்திருக்கா” என ஷாக்கிங் கேப்ஷன் கொடுத்துள்ளார். உங்களோட இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்து நிவர் புயலே தெறிச்சு ஓடிடும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மும்பையிலிருந்து தமிழ்…
SundarC: இயக்குனர்…
Actor MimeGopi:…
சுந்தர் சி…
இளையராஜா தன்…