More

உடல் எடை அதிகரித்தும் கிளாமரில் வெளுத்து வாங்கும் அபிராமி வெங்கடாச்சலம்!

பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை இவருக்குப் புதிய தொடக்கத்தைக் கொடுத்தது. ஆனால், சமீபகாலமாக கோலிவுட்டில் இவருக்குப் படவாய்ப்புகள் சரியாக இல்லை. இதனால், விளம்பரங்கள், மாடலிங்கில் கவனம் செலுத்திவந்தார். 

Advertising
Advertising

ஆனால், கோலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவை மட்டும் தீவிரமாகக் கொண்டு வாய்ப்புத் தேடி வந்தார். இதையடுத்து அவர் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து வித விதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

அபிராமி உடல் எடை பருமனாகி தொடர்நது கவர்ச்சியில் இஷ்டம் போல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ஓரளவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். 

Published by
adminram

Recent Posts