இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து இந்த வருடம் ஜனவரி பொங்கலன்று வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் இசை ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்பாடல் வரிகள் வீடியோ யுடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதைக்கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் #100MLoveForKannaanaKanney என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…