தல அஜித்திற்கு மிகவும் பிடித்த உணவு…. அட என் இனமடா நீ

தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல், நல்ல மனிதர் என்றும் பேரெடுத்தவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.

வினோத் இயக்கி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.

நடிகர் அஜித் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்துக்கு சமயலில் ஈடுபாடு அதிகம் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு மிகவும் பிடித்த உணவு,பிரியாணி மற்றும் மட்டன் கரி தானாம். 

Published by
adminram