More

தல தீபாவளி கொண்டாடிய நடிகர் ஆரவ் – வைரலாகும் புகைப்படம்

2017ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா இவரை காதலித்து தோல்வி அடைந்தது தனிக்கதை.  ஓவியாவாலேயே ஆரவும் பிரபலமானார்.

Advertising
Advertising

சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின் ராஜ பீமா என்கிற திரைப்படத்திலும் நடித்தார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா படத்தில் நடித்த ராஹி என்பவரை ஆரவ் காதலித்து வந்தார். சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts