Connect with us

நடுக்கடலில் காதலை சொன்ன நடிகர் – வைரலாகும் புகைப்படம்

நடுக்கடலில் காதலை சொன்ன நடிகர் – வைரலாகும் புகைப்படம்

2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் கணிதன். இப்படத்தில் அதர்வா, கேத்ரின் திரசா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். போலீ சான்றிதழ் மோசடி பற்றி இப்படம் பேசியது.

b3502f25e76e6f977fd580d9ec52bd70

இப்படத்தை தமிழில் இயக்கிய சந்தோஷ் சமீபத்தில் அதே கதையை தெலுங்கில் ‘ முத்ரா’ என்கிற பெயரில் இயக்கியிருந்தார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த் நடித்திருந்தார். மேலும், தற்போது முன்னணி நடிகராகவும் நிகில் உயர்ந்து வருகிறார்.

2d217960a3d5afee8988d9d58876a71e

இந்நிலையில், சமீபத்தில் தனது பெண் தோழி பல்லவி வர்மாவை கோவாவிற்கு அழைத்து சென்ற அவர் அங்கு நடுக்கடலில் தனது காதலை வெளிப்படுத்தி, என்னை திருமணம் செய்து கொள்வாயா? என ரோஜா மலைரைக் கொடுத்து புரபோஸ் செய்தார். பல்லவியும் அதை ஏற்றுக்கொண்டார். தற்போது இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, அவர்களின் திருமணம் வருகிற ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

Continue Reading
To Top