வைரலாகும் நடிகர் மஹத் திருமண புகைப்படங்கள்…..

Published on: February 2, 2020
---Advertisement---

929900ed511625b65be8d9bdcf6dfeb9

அவர் நீண்ட வருடங்களாக பிராச்சி மிஷ்ரா என்கிற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

abad3115286b5cee6f7ee5c633bbbebb

இவர்களின் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

5706404db9c89397caf0093e0c6d207b-1

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மஹத்தின் நெருங்கிய நணபரான நடிகர் சிம்பு இத்திருமணத்தில் கலந்து கொண்டார்.

866e4e3e31e364311dd2f3329a5b4129-1

இந்நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

a09434b62552cb38137928b4c8c82d2e-1

Leave a Comment