More

அப்பாவானார் நடிகர் நகுல்…. பிறந்தநாளில் சர்ப்ரைஸ் பதிவு!

இந்நிலையில் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நகுல் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ”  இந்த பிறந்தநாள் எனக்கும், என் மனைவிக்கும் ரொம்ப ஸ்பெஷல். இந்த நேரத்தில், எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். உங்கள் ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். எதிர்பாராத நேரத்தில் குட் நியூ சொன்ன நகுல் – ஸ்ருதி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts