More

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் இருந்து வெளியான வீடியோ!

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் வீடியோவை டைமண்ட் பாபு அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டு “நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு உலக நாயகன் கமல்ஹாசன் உதவி செய்துள்ளார்.  ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும்  குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அவர் உடல் நலம் தேறி வர அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts