முதன்முறையாக மகளுடன் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பிரசன்னா!

by adminram |

2417c22d16648719714383c18f7020cf

நடிகை சினேகா பற்றி திரையுலகிலும் தமிழ் சினிமாவிலும் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது புன்னகை மூலம் மிகவும் பிரபலமானவர்.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஏற்கனவே விஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இன்று மகள்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் பிரசன்னா முதன்முறையாக தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை திசைதிருப்பியுள்ளார்.

Next Story