மலையாளத்தில் பல படங்களிலும், தமிழில் ‘மொழி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பிருத்திவிராஜ். ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டன் நாட்டில் உள்ள ஒரு பாலைவனப்பகுதிக்கு அவரும் 58 பேர் கொண்ட படக்குழு சென்றது. ஏப்ரல் 10ம் தேதிக்கு வரை அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அவர்கள் அறைக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதோடு, விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் இந்தியாவுக்கும் வரமுடியவில்லை.
இந்நிலையில், தற்போதைய நிலையில் எங்களை இந்தியா கொண்டு செல்வது அதிகாரிகளுக்கு அவ்வளவு கடினமாக காரியம் அல்ல. ஆனாலும், நாங்கள் பொறுமையுடன் காத்திருக்கிறோம். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். எல்லோருக்காகவும் பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
Sun serials:…
நடிகர் சூர்யாவும்…
Aishwarya Rai: சினிமாவில்…
Biggboss Tamil:…
Game Changer:…