பெற்ற மகனை சூட்கேசில் வைத்து பூட்டிய நடிகர் சதிஷ்!

by adminram |

d957a0b23788a815a9f66862800555de

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சதிஷ் மிர்ச்சி சிவாவின் தமிழ் படத்தில் அறிமுகமாகி பின்னர் மதராசபட்டினம் பச்ச, வாகை சூட வா, மெரினா, தாண்டவம் , எதிர்நீச்சல் , கத்தி , தங்க மகன் , ரெமோ , பைரவா என அப்பள படங்களில் காமெடிய குணசித்ர நடிகராக நடித்துள்ளார்.

8f95beda1160633ea30ebb8cd00136bf

இவர் கடந்த 2019ம் ஆண்டு சிந்து என்பாரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு அழகிய மகன் இருக்கிறான். இந்நிலையில் மகனை சூட்கேசில் வைத்து பேக்கப் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, " பெங்களூர் போங்க, கேஷ்மீர் போங்க, மும்பை போங்க எங்கவேணாலும் போங்க என்னையும் கூட்டிட்டு போங்க அப்பா என மகனின் மைண்ட் வாய்ஸ் கேப்ஷனாக பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Next Story