More

படு ஸ்லிம்மாக சிம்பு… அதிரும் இணையதளம்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்….

மாநாடு படம் கிடப்பில் கிடக்கும் நிலையில், குண்டான தனது உடலை உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ள சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising

இது தொடர்பான போஸ்டர்கள் மற்றும் வீடியோ ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், தற்போது சிம்பு தனது புதிய புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தெறிக்கவிட்டுள்ளார்.அதில் தொப்பை எதுவுமில்லாமல் மிகவும் ஸ்லிம் ஆக இருக்கிறார் சிம்பு.

அந்த புகைப்படங்களை சிம்புவின் ரசிகர்கள் வைரலாக பரப்பி வருகிறார்கள்.

Published by
adminram

Recent Posts