More

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சிம்பு – வைரல் புகைப்படங்கள்

மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால், கொரோனா வைரஸ் பரவலால் படப்பிடிப்பு முடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, கொரோனா காலத்தில் கிடைத்த ஓய்வை சரியாக பயன்படுத்திய சிம்பு, 100 கிலோவாக இருந்த தனது உடல் எடையை கடினமான உடற்பயிற்சி மூலம் 70 கிலோவாக குறைத்துள்ளார்.

Advertising
Advertising

இந்த தோற்றத்தில்தான் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்கிற புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், தனது உடலை குறைக்க சிம்பு கடினமாக உடற்பயிற்சி செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Published by
adminram

Recent Posts