செம மாஸ்.. செம ஸ்டைல்... பாலிவுட் நடிகர் லுக்கில் சூர்யா... வைரல் புகைப்படம்

by adminram |

c0d8129d613cf35931d83252408450f1

நடிகர் சூர்யா தற்போது தொடர்ச்சியாக திரைப்படங்கள் மற்றும் ஆந்தாலஜி திரைப்படங்களில் நடிக்கும் நடிகராக மாறியுள்ளார். சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் தயாரிப்பில் ஆந்தாலஜி திரைப்படம், பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன், ஒருபக்கம் ஜெய் பீம் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என பிஸியாக இருக்கிறார். அதோடு, தொடர்ச்சியாக திரைப்படங்களையும் அவர் தயாரித்து வருகிறார்.

6ffbaa0f0ee77ecfc9ab153bc62d732b-1-2

மேலும், அவரின் தயாரிப்பில் மட்டும் 4 படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. வாடி வாசல் திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்த்ல் அவர் நடிக்கவுள்ளார். மேலும், வாடிவாசல் படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.

2ed4dbe6fddee4d8e4c3c7a3693379e0

இந்நிலையில், ஒரு புதிய கெட்டப்புக்கு சூர்யா மாறியுள்ளார். அதில் பார்ப்பதற்கு பாலிவுட் ஹீரோ போல் அவர் இருக்கிறார். அந்த தோற்றத்தில் அவர் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story