Home > வைரலாகும் நடிகர் தாமுவின் திருமண போட்டோ....
வைரலாகும் நடிகர் தாமுவின் திருமண போட்டோ....
by adminram |
பாலச்சந்தர் இயக்கத்தில் வானமே எல்லை திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தாமு. அதன்பின் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
தற்போது அவரின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Next Story