வைகை புயல் வடிவேலு டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதைதொடர்ந்து தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் பல கோடி ரசிகர்களை சம்பாதித்தார். இதற்கிடையில் ஷங்கர் தயாரிப்பில் 23ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அவருடன் ஏற்பட்ட வாங்குவாதத்தால் பிரச்சன்னை முற்றி வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.
அந்த பிரச்னைகளையெல்லாம் சுமுகமாக தீர்த்து வைத்துவிட்டு தற்போது நாய்சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்சில் இறங்கவுள்ளார். இந்நிலையில் வடிவேலுவின் தம்பி புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் இவரா வடிவேலுவின் தம்பி பார்ப்பதற்கு அவரை போலவே இருக்கிறாரே என ஆச்சர்யத்துடன் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…